Searching...
Thursday 27 June 2013

இதயத்தில் நீ

07:40
நான்  உன்னை  மறக்க  நினைத்தாலும் 
நீ   குடி  இருந்த  இதயம்  உன்னை  மறக்க  மறுக்கிறது 
நீ என்னை  பிரிந்தாலும்  என் இதயத்தை  விட்டு  பிரியாதே 
பிரிவை  தாங்காது  என்  இதயம் 
 உன்னை  போலவே  மென்னையானது  

0 comments:

Post a Comment