Searching...
Sunday 30 June 2013

உனக்கென இருந்த இதயம் உனக்கு மட்டுமே

23:34
உனக்கென இருந்த இதயத்தில் 
இத்தனை நாள் இருந்தாய் 
இப்போ பிடிக்கவில்லை என்று பிரிந்தாய் 
நீ இருந்த இதயகோவிலில் உனக்கு மட்டுமே  இடம் 
அது உனக்கு உரித்தானது 
நீ  வாழ்ந்த இதயத்தில் இன்னொருத்திக்கு இடம் இல்லை 
அது இதயமா ? இல்ல தங்கும் விடுதிய?

0 comments:

Post a Comment